வியாழன், 28 ஜூன், 2012
புதன், 27 ஜூன், 2012
திங்கள், 25 ஜூன், 2012
ஞாயிறு, 24 ஜூன், 2012
வெள்ளி, 22 ஜூன், 2012
வியாழன், 21 ஜூன், 2012
புதன், 20 ஜூன், 2012
செவ்வாய், 19 ஜூன், 2012
திங்கள், 18 ஜூன், 2012
ஞாயிறு, 17 ஜூன், 2012
புதன், 13 ஜூன், 2012
செவ்வாய், 12 ஜூன், 2012
திங்கள், 11 ஜூன், 2012
ஞாயிறு, 10 ஜூன், 2012
சனி, 9 ஜூன், 2012
வெள்ளி, 8 ஜூன், 2012
வியாழன், 7 ஜூன், 2012
புதன், 6 ஜூன், 2012
செவ்வாய், 5 ஜூன், 2012
திங்கள், 4 ஜூன், 2012
ஞாயிறு, 3 ஜூன், 2012
வவுனியா மாணவன் யாழில் மரணம்
வவுனியா மாணவன் யாழில் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்
Sunday , 03 June 2012
இந்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நேற்று நீராடிக் கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 15 வயதான யோகேஸ்வரன் சிறிதரன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சனி, 2 ஜூன், 2012
பம்பலப்பிட்டி சம்பவம்
Friday , 01 June 2012
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு 11.30 அளவில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலில் சில வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவ்விடத்திலிருந்து இன்று பகல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)